Border-ல் பதற்றத்தை தணிக்க China தயார் என அறிவிப்பு | Oneindia Tamil

2020-09-12 4,578

எல்லையில் பதற்றத்தை தணிக்க ரஷ்யாவில் இந்தியா- சீனாவுடனான பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட 5 புதிய உடன்படிக்கைகளை ஏற்க தயாராக இருப்பதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் வீ தெரிவித்துள்ளார். இதன் மூலம் சீனா அடிபணிந்து விட்டதாகவே கருதப்படுகிறது.

China is ready to take 5 point consensus to deescalate tensions in LAC, says China Foreign Minister Wang Yi.

#IndiaChinaBorder